Tuesday 20 February 2018

கண்டதை சொல்லுகிறேன்

பாடல்: ஆரம்ப தினமே அருகில் வரும்
பின்னணி: எல்.ஆர். ஈஸ்வரி
----------------------------------------------
Song: Aaramba Dhiname Arugil Varum
Singer: L.R.Eswari

http://www.mediafire.com/file/85m2gw2bwb6d760/KANDHATHAI_SOLLUGIREN_-_Aaramba_Dhiname_Arugil%28SG%291981.mp3

பாடல்: மாப்பிள்ளை வாரான்
பின்னணி: மனோரமா குழுவினர்
----------------------------------------
Song: Maappilai Vaaraan
Singer: Manorama chorus

http://www.mediafire.com/file/6eshidlckd7lz35/KANDHATHAI_SOLLUGIREN_-_Mappillai_Vaaran_Molam_Kottunkadi%28SG%291981.mp3

3 comments:

  1. சார் , அருமையான வலைப்பதிவு .நானும் ஒரு தீவிர சங்கர் கணேஷ் ரசிகன் . எளிதில் கிடைக்காத பாடல்களை தங்களது தளத்தில் கண்டு எல்லை இல்லா ஆனந்தம் கொண்டேன். இன்னும் நிறைய பாடல்கள் கிடைக்க வில்லை.
    யோகம் ராஜயோகம், விழியோர கவிதை ஆகிய படத்தின் பாடல்கள் கிடைத்தால் பதிவிடவும் . தங்களுடைய இந்த முயற்சி உண்மையில் உயர்ந்த முயற்சி.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் அருள்குமார் வணக்கம்.
      இந்த வலையில் உங்கள் விருப்ப இசையமைப்பாளர்களின் பாடல்கள் கிடைக்கபெற்றது அறிந்து மிக்க மகிழ்ச்சி. உங்கள் நண்பர்களுக்கும் இந்த வலையை அறிமுகப்படுத்துங்கள். மேலும் அவர்களையும் இங்கே இணைந்துக்கொண்டு தொடர(Follow)வலியுறுத்துங்கள்.
      அப்புறம், நீங்கள் கேட்டுள்ள "யோகம் ராஜயோகம்", "விழியோரக்கவிதை" படங்களின் பாடல்களை நீண்ட நாட்களுக்கு முன்பே இங்கே கொடுத்துவிட்டேனே!!! இந்த வலையை ஆரம்பம் முதல் போய் பார்த்து வந்தால் அனைத்தும் கிடைக்கும். இருந்தாலும், நீங்கள் சுலபமாக பெற்றுக்கொள்ள பதிவிட்ட தேதி/வருடம் இங்கே கொடுக்கிறேன்:

      "விழியோரக்கவிதை" - 23/02/2012
      "யோகம் ராஜயோகம்" - 17/05/2015

      நன்றியும், வாழ்த்துக்களும்.

      Delete
  2. நன்றி நண்பரே.

    சமீபத்தில் புதிதாக ஒரு வலைத்தளம் தொடங்கி பதிவிட்டு வருகிறேன். அங்கும் உங்கள் வருகையை தொடருங்கள். இதோ அந்த வலைத்தள முகவரி: www.tamilthiraisai.blogspot.com

    நன்றியும், வாழ்த்துக்களும்.

    ReplyDelete