Sunday 2 August 2015

காதலித்துப்பார்

பாடல்: காதலித்துப்பார்...காதலித்துப்பார்...
பின்னணி: எஸ்.பி.பாலசுப்ரமணியம், பொன்னுசாமி, வெங்கடேஷ் & பி.எஸ்.சசிரேகா
-----------------------------------------------------------------------------------------------------
Song: Kaathaliththuppaar..Kaathaliththuppaar...
Singers: S.P.Balasubramaniam, Ponnusamy, Venkadesh & B.S.Sasireka

http://www.mediafire.com/listen/33sy1hkqcvygksx/KAATHALITHU_PAAR_-_Kaathlithu_Paar%28SPB%2CVENKATESH%2CPONNUSAMY%2CBSS-SG%29.mp3

பாடல்: தங்கக்கிளி..உந்தன் மொழி
பின்னணி: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
--------------------------------------------------------------
Song: Thangakkili..Unthan Mozhi
Singers: S.P.Balasubramniam & S.Janaki

http://www.mediafire.com/listen/88p8otu162j6lfg/KAATHALITHU_PAAR_-_Thangakkili_Unthan.mp3

6 comments:

  1. நீண்ட நாட்களாக நான் தேடிய "தங்க கிளி" பாடல் அளித்தமைக்கு தங்கத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்

    ReplyDelete
  2. அன்பு நண்பர் வேலு, உங்கள் அன்பான பின்னூட்டதிற்கு நன்றிகள். இந்த படத்தின் மற்ற பாடல்கள் இருந்தால் என் மின்னஞ்சலுக்கு அனுப்பி தரவும்.

    ReplyDelete
  3. இந்த பாடலை முதன் முதலில் கேட்டது நான் தான் செங்கு ஜிக்கு நன்றாக தெரியும்.

    ஒரே குறை இந்த பாடலின் தரம்

    அதையும் ஒரளவு Edit செய்து விட்டேன்.

    எத்தனை முறை நன்றி சொன்னாலும் மீளாது Noohu ji க்கு

    ReplyDelete
    Replies
    1. நன்றி..நன்றி..நன்றி. மீண்டும், தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்.

      Delete
    2. நன்றி நண்பரே.

      சமீபத்தில் புதிதாக ஒரு வலைத்தளம் தொடங்கி பதிவிட்டு வருகிறேன். அங்கும் உங்கள் வருகையை தொடருங்கள். இதோ அந்த வலைத்தள முகவரி: www.tamilthiraisai.blogspot.com

      நன்றியும், வாழ்த்துக்களும்.

      Delete