பாடல்: அழகிய முகங்களில்
பின்னணி: எல்.ஆர்.ஈஸ்வரி
----------------------------------------------
Song: Azhagiya Mugangalil
Singer: L.R.Eswari
http://www.mediafire.com/?z04fgwk07mctow6
பாடல்: நான் ரோமாபுரி ராணி
பின்னணி: எல்.ஆர்.ஈஸ்வரி
-----------------------------------------------
Song: Naan Romaapuri Rani
Singer: L.R.Eswari
http://www.mediafire.com/?5ltbp353vn49pn5
பாடல்: போட்டது கொஞ்சம்தானுங்க
பின்னணி: ஏ.எல்.ராகவன் & ஜமுனா ராணி
-------------------------------------------------------------------
Song: Pottathu Konjamthaanunga
Singer: A.L.Ragavan & Jamuna Rani
http://www.mediafire.com/?54ubspaj624azjw

வணக்கம் திரு.நூகுலெப்பை. எனது நண்பர் ஏர்வாடி செந்தில் கந்தப்பன் மூலமாக நேற்று 12.1.2013 இவ்வலைத்தளத்தைப் பற்றிக் கேள்வியுற்று இன்று திறந்து 3 பாடகள் பதிவிறக்கம் செய்தேன்.இவற்றில் சவாலுக்கு சவால் படத்தில் நான் ரோமாபுரி ராணி புது ரோஜாமலர் மேனி என்ற பாடல் இலங்கை வானொலியில் எனது நேயர் அரங்கம் நிகழ்ச்சியில் எனது நண்பர் அறிவிப்பாளர் சிவராஜா தக்கீஷன் அவர்களால் ஒலிபரப்பப்பட்டது என்பதை நினைவு கூற விரும்புகிறேன். பலர் ஒதுக்கும் அல்லது நினைவுகளிலிருந்து அகன்று போன குஷியான பாடல்களைக் கேட்பது, ஒலிபரப்பச் செய்வது எனது வழக்கம். தங்களது தேடல்களை மேலும் பார்வையிட்டுவிட்டு எனது கருத்துக்களைப் பதிவுசெய்கிறேன். நன்றி.
ReplyDelete