Sunday, 24 June 2012

கீரனூர் கிளி

பாடல்: சின்ன சின்ன ரோஜாப்பூ
பின்னணி: எஸ்.என்.சுரேந்தர் & சித்ரா
-----------------------------------------------------------
Song: Chinna Chinna Rojappoo
Singers: S.N.Surendar & Chitra

http://www.mediafire.com/?250h14aewbkc46h


பாடல்: என்னைமட்டும்தான்
பின்னணி: மனோ & வித்யா
---------------------------------------------
Song: Ennaimattumthaan
Singers: Mano & Vidhya

http://www.mediafire.com/?li1cmohg3ccav4a


பாடல்: காகிதத்தை கிழிச்சிப்புட்டா
பின்னணி: மனோ
--------------------------------------------------------
Song: Kaagithathai Kizhichipputtaa
Singer: Mano

http://www.mediafire.com/?tvtqvvcw7oackl5


பாடல்: பாடச்சொல்லி தாளம்
பின்னணி: மலேசியா வாசுதேவன்
-------------------------------------------------------
Song: Paadacholli Thaalam
Singer: Malaysia Vasudevan

http://www.mediafire.com/?qa01727pcc20ra5


பாடல்: பூங்காத்து வீசுதடி
பின்னணி: மனோ
------------------------------------------
Song: Poongaathu Veesuthadi
Singer: Mano

http://www.mediafire.com/?hw8h5cvedrkx774



5 comments:

  1. என்னை மிகவும் கவர்ந்த "சின்ன சின்ன ரோசாப்பூ......................." எனக்கு அந்த அளவுக்கு பிடிச்ச பாடல், தரமாக வெகு காலமாக தேடுகிறேன், இதனினும் தரமாக கிடைக்க வைப்பு உள்ளதா??????????????

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அருண்நம்பி சார்,

      உங்கள் பின்னூட்டதிற்கு நன்றிகள்.

      "சின்ன சின்ன ரோசாப்பூ" எனக்கும் ரொம்பவே பிடித்தபாடல். தற்போது என்னிடமுள்ளதையே கொடுத்துள்ளேன். நல்ல தரத்தில் கிடைத்தால் கண்டிப்பாக பதிவேற்றுகிறேன்.

      Delete
  2. கீரனூர் கிளி + பூவாசம் ஒரே சிடியில் வந்தது, அதனால் "கீரனூர் கிளி பூவாசம்" என ஒரு வலையில் பெயர்வைத்து கீரனூ கிளி பாடல்களை மட்டும் கொடுத்து விட்டனர், ஆனால் கீரனூர் கிளி என்பது தனி படமே..........

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பர் அருண் நம்பி,

      நீங்கள் சொல்லுவது சரியாக இருக்கலாம். எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. ஆனால், ஒரு நண்பர் தான் என்னை கொஞ்சம் குழப்பிவிட்டார், அதாவது இரண்டும் ஒரே படம்தான் என்றும், "பூவாசம்" என்ற படமே "கீரனூர் கிளி" என்ற பெயர் மாற்றத்துடன் திரையிடப்பட்டது என்று. நீங்கள் சுட்டிக்காட்டிய பிறகு தேடிப்பார்த்தேன்..."பூவாசம்" பெயரிலும் படம் வந்துள்ளது. அதற்கும் இசை "சங்கர்-கணேஷ்"தான். அந்த பாடல்களையும் முன்பே இங்கே கொடுத்துள்ளேன். நன்றிகள் நண்பா.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete