பாடல்: கன்னிவண்ணம் ரோஜாப்பூ
பின்னணி: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்
---------------------------------------------------------------------------------------
Song: Kannivannam Rojappoo
Singers: S.P.Balasubramaniam & Vanijeyaram
பாடல்: மலரே என்னென்ன கோலம்
பின்னணி: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
----------------------------------------------------------
Song: Malare Ennenna Kolam
Singer: S.P.Balasubramaniam
பாடல்: ஊசிக்குள்ளே மருந்திருக்கு
பின்னணி: மலேசியா வாசுதேவன்
-------------------------------------------------------
Song: Oosikkulle Marunthirukku
Singer: Malaysia Vasudevan
பாடல்: சங்கத்தில் பாடாத கவிதை
பின்னணி: இளையராஜா & எஸ்.ஜானகி
----------------------------------------------------------------
Song: Sangathil Paadatha Kavithai
Singer: Ilaiyaraja & S.Janaki
http://www.mediafire.com/?78g3dydnnpyttaw
பாடல்: ஒரு வர்க்கப்புரட்சி நடக்கும்
பின்னணி: டி.எம்.சௌந்தரராஜன் குழுவினர்
---------------------------------------------------------------------
Song: Oru Varkkappuratchi Nadakkum
Singer: T.M.Soundararajan chorus
http://www.mediafire.com/download/b9u90p83y9a6wt0/AUTO_RAJA_-_Oru_Varkka_Puratchi.mp3
பாடல்: ஒரு வர்க்கப்புரட்சி நடக்கும்
பின்னணி: டி.எம்.சௌந்தரராஜன் குழுவினர்
---------------------------------------------------------------------
Song: Oru Varkkappuratchi Nadakkum
Singer: T.M.Soundararajan chorus
http://www.mediafire.com/download/b9u90p83y9a6wt0/AUTO_RAJA_-_Oru_Varkka_Puratchi.mp3
பாடல்: கட்டிலறை நாடகத்தில்
பின்னணி: எஸ்.ஜானகி
---------------------------------------
Song: Kattilarai Naadagathil
Singer: S.Janaki
http://www.mediafire.com/listen/c35a4u5q8dxe39f/AUTO_RAJA_-_Kattilarai_Naadagathil_Oththigaiyum.mp3
எனக்கு வெகுநாள் ஒரு சந்தேகம் இருந்தது "ஆட்டோ ராஜா" சங்கத்தில் பாடாத.............. பாடலை சங்கர் கணேஷ் இசையில் இளையராஜா பாடியா பாடலா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!. நன்றி.
ReplyDeleteஅன்புடன்
அருண்.
அருமையான பாடல். எனக்கு தெரிந்து, இந்த பாடல் வேறொரு படத்திற்காக ஒலிப்பதிவு செய்து அந்த படத்தில் இணைக்கமுடியாமலோ அல்லது அந்த படம் கைவிடப்பட்டோ, பின்பு இசைஞானியின் ஒப்புதலுடன் "ஆட்டோ ராஜா"வில் பயணம் செய்தது.
ReplyDeleteஜாக்
both "Malare ennanna gobam" and "santhathil paadatha kavithai"
ReplyDeleteare very good.
santhathil paadatha kavithai music by raja or sankar ganesh
please confirm
This comment has been removed by the author.
Deleteநண்பரே, உங்கள் வரவுக்கு என் முதற்க்கண் நன்றி. உங்கள் பெயரை குரிப்ப்டலாமே?!!!
Deleteஉங்கள் சந்தேகம் நியாயமானதே..."ஆட்டோ ராஜா" படத்திற்கு இசை "சங்கர்-கணேஷ்"இரட்டையர்கள்தான். ஆனால், குறிப்பிட்ட அந்த "சங்கத்தில் பாடாத கவிதை" பாடல் மட்டும் 'இசைஞானி" இசையில் வேறொரு படத்திற்காக பதியப்பட்டு, சில காரணங்களால் அந்த வெளிவராமல் போகவே, அவர் அனுமதியுடன் இந்த படத்தில் இணைத்துக்கொண்டதாக செய்திகளில் படித்த ஞாபகம். ஒருவேளை, இருபடங்களுக்கும் ஒரே இயக்குனர் / தயாரிப்பாளராக இருக்கலாம்.