பாடல்: அய்யனாரு கோவிலிலே
பின்னணி: மலேசியா வாசுதேவன் & ஆஷா ரமணி
-------------------------------------------------------------------------------
Song: Ayyanaaru Kovilile
Singers: Malaysia Vasudevan & Asha Ramani
பாடல்: கொஞ்சும் மொழி வஞ்சி மயில்
பின்னணி: பி.ஜெயச்சந்திரன் & பி.சுசீலா
----------------------------------------------------------------
Song: Konjum Mozhi Vanji Mayil
Singers: P.Jeyachandiran & P.Suseela
பாடல்: தாளம் குடம் பிடிச்சு
பின்னணி: எஸ்.பி.பொன்னுசாமி,வெங்கடேஷ்,லலிதா சாகரி & ஆஷா ரமணி குழுவினர்
--------------------------------------------------------------------------------------------------------------------------
Song: Thaalam Kudam Pidichu
Singers: S.P.Ponnusamy,Venkadesh,Lalitha Saagari & Asha Ramani chorus
Thanks, nice song (konjum mozhi) But I have never heard of this movie before. Are you sure you got it right?
ReplyDeleteவணக்கம். உங்கள் பின்னூட்டதிற்கு நன்றிகள். படத்தின் பெயரும், பாடல்களும் சரியே. 80 களில் இந்த படத்தின் பாடல்கள் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிப்பரப்பப்படும் பாடல்கள். குறிப்பாக..."கொஞ்சும் மொழி" மிக பிரபலம். ஆனால்...படத்தின் பெயரை வேறு மாதிரி சொல்லுவார்கள்....காரணம், இலங்கைக்கு எதிராக விடிதலை புலிகள் தீவிரமாக போர் புரிந்த காலம் அது. படத்தின் பெயரில் "புலி" இருப்பதால் அந்த வார்த்தையை சொல்லமாட்டார்கள். அந்த பெயர்தான் நினைவில் வர மறுக்கிறது. நினைவில் கொண்டுவந்து இங்கே சொல்லுகிறேன். இதே கதைதான் சூப்பர் ஸ்டார் நடித்த "பாயும் புலி" கதையும். அந்த படத்தின் பாடல்களை ஒலிப்பரப்பும்போது, "இரும்புக்கை" என்று குறிப்பிடுவார்கள்.
Deleteபாடல்களை பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே....
Vanakkam Anna
Delete