Friday, 2 December 2011

அம்மா

பாடல்: அம்மாவே தெய்வம்
பின்னணி: பி.சுசீலா
--------------------------------------------
Song: Ammaave Deivam
Singer: P.Suseela

http://www.mediafire.com/?sch2gbkc4exdcyn


பாடல்: மழையே..மழையே..
பின்னணி: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
----------------------------------------------------------------------------------
Song: Mazhaiye..Mazhaiye..
Singers: S.P.Balasubramanaiam & S .Janaki

http://www.mediafire.com/?ypi3c7n5l6j8hgl


பாடல்: பூமுகம் சிவக்க
பின்னணி: பி.சுசீலா
------------------------------------
Song: Poomugam Sivakka
Singer: P.Suseela

http://www.mediafire.com/?2s310byn6039cr1


பாடல்: போதையில் பொங்கும் ஆசையில்
பின்னணி: மலேசியா வாசுதேவன்,மனோரமா,கிருஷ்ணமூர்த்தி & எல்.ஆர்.அஞ்சலி
-------------------------------------------------------------------------------------------------
Song: Bothaiyil Pongum Aasaiyil
Singers: Malaysia Vasudevan,Manorama,Krishnamoorthy & L.R.Anjali

http://www.mediafire.com/?51kloa7c84bp61g


6 comments:

  1. அன்புள்ள நண்பர் நூஹுக்கு:
    உங்கள் வலைத்தளம் அருமையாக உள்ளது. நீங்கள் ஆற்றும் பணி வேறு யாருமே இதுவரையில் செய்யாதது. உங்களையும் உங்கள் தமிழுணர்வையும் நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்குத் தேவையான, இல்லாத பாடல்கள் அனைத்தையும் உங்கள் தளத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறேன். உண்மைதான், ஷங்கர்
    கணேஷ் மெல்லிசை மன்னர்களின் சீடர்களாகத் தங்கள் பயணத்தைத் தொடங்கி பிறகு தனியே இசையமைத்த பாடல்களைத் தாங்கள் தொகுத்து வழங்குவதை, தமிழ் இசையை நேசிக்கும் எல்லோருமே வரவேற்பார்கள். என்னுடைய பாராட்டுக்களை எற்றுக் கொள்ளுங்கள்.
    மேலும், யாஹூவில் தமிழ்சாங்க்ஸ் என்ற குழு கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக தாஜ் என்றொரு மலேசிய நண்பர் தலைமையில் நடந்து வருகிறது. அதில் நானும் உறுப்பினராக இருக்கிறேன். நண்பர் தாஜின் சார்பாக நான் உங்களை குழுவிற்கு வரவேற்கிறேன். நீங்களும் வாருங்களேன், இன்னும் களை கட்டும் !

    வாஞ்சி
    veegopalji@yahoo.com [TamizSongs@yahoogroups.com.au]

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வரவுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள். நீண்ட நாட்களாக பதில் எழுதவில்லை. தாமதமான பதிவுக்கு வருந்துகிறேன். உங்கள் எண்ணங்களை தவறாது பதிவிடுங்கள். கண்டிப்பாக பதில் தருகிறேன்.

      Delete
  2. உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வரவுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள். நீண்ட நாட்களாக பதில் எழுதவில்லை. தாமதமான பதிவுக்கு வருந்துகிறேன். உங்கள் எண்ணங்களை தவறாது பதிவிடுங்கள். கண்டிப்பாக பதில் தருகிறேன்.

      Delete
  3. கோபால் ஜீ சார் நீங்கள் கூல்டூட் இணையதளத்தில் சில அறிய பாடல்களை பதிவேற்றி இறுக்கிறீர்கள் அல்லவா????

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். ஆமாம், நான் cooltoad பகுதியிலும் நீண்ட காலங்களுக்கு முன்பு சில பாடல்களை பதிவேற்றி இருக்கிறேன். சரியாக கண்டுபிடித்து கணித்த உங்கள் அன்புக்கு நன்றிகள்.(எல்லாம் சர்...
      என் பெயர் கோபால் இல்லையே...)

      Delete