Monday, 24 October 2011

ஆனந்தக்கண்ணீர்

பாடல்: அம்மா நீ வாழ்க
பின்னணி: மலேசியா வாசுதேவன் & பி.சுசீலா
------------------------------------------------------------------
Song: Amma Nee Vazhga
Singers: Malaysia Vasudevan & P.Suseela

http://www.mediafire.com/?hme0mn4lkajhnou


பாடல்: எங்கள் குடும்பம் ஒரு அன்பின்
பின்னணி: மலேசியா வாசுதேவன்,ரமேஷ் & வாணிஜெயராம்
---------------------------------------------------------------------------------------
Song: Engal Kudumbam Oru Anbin
Singers: Malysia Vasudevan,Ramesh & Vanijeyaram

http://www.mediafire.com/?ln2prxfuqaggi09


பாடல்: மாலை போடுற கல்யாணமா
பின்னணி: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
----------------------------------------------------------
Song: Maalai Podura Kalyaanama
Singer: S.P.Balasubramaniam

http://www.mediafire.com/?d8jib47ndjh75fj


பாடல்: பால் வைத்த கன்னம் (நினைத்தால் நீ வர வேண்டும்)
பின்னணி: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்
-------------------------------------------------------------------------------------
Song: Paal Vaitha Kannam (Ninaithal Nee Vara Vendum)
Singers: S.P.Balasubramaniam & Vanijeyaram

http://www.mediafire.com/?5vrdy9tr8yp6s0l



2 comments:

  1. "இசை..இசை..இசை...இசையை விரும்பும் உள்ளங்களில் நானும் ஒருவன்"

    அருமையான தன்னை காண்பித்துள்ளீர்கள் , நன்றியும் வணக்கமும்.

    இதுவரை எத்துணையோ அற்புதமான பாடல்களை தந்திருந்தபோதும் அங்கீகாரம் பெறாத அருமையான கலைஞர்கள் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் ஆவார்கள்.

    அவர்களுக்கான இந்த வலையில் நானும் இணைந்ததில் பெருமை கொள்கிறேன்.

    வளர்க , மென்மேலும் சிறக்க வேண்டும் உங்கள் பணி என வாழ்த்தி எனக்கு தேவையான பாடல்களை கண்டிப்பாக எடுத்துக்கொள்வேன் மேலும் தேவைப்படுவதை கேட்பேன் எனவும் உரிமையுடன் சொல்லி மீண்டும் வாழ்க வளர்க என்று வாழ்த்தி விடைபெறுகிறேன், வணக்கம்.

    அன்பும்,இசையும் இணைபிரியாது,

    என்றும் உங்கள் கருணாகரன்6.

    ReplyDelete
  2. வணக்கம் கருணாகரன் சார்,

    உங்கள் பின்னூட்டம் கண்டேன்...மிக்க நன்றி ஐயா. இசை இரட்டையர்கள் "சங்கர்-கணேஷ்" பற்றி "அங்கீகாரம் பெறாத அருமையான இசை கலைஞர்கள்" என்று சரியாக சொன்னீர்கள். அந்த இசை வேந்தர்களுக்கு சிறு அங்கீகாரமாக இந்த வலை அமைந்தால் ஆன்ம திருப்தி அடைவேன். ஏதோ..இந்த சிறுவனால் முடிந்தது.

    மேலும் நீங்கள் இந்த வலையில் முதல் உறுப்பினராக இணைந்து கொண்டதில் இந்த வலை பெருமைகொள்கிறது. தொடர்ந்து இந்த வலையை வலம் வந்து, உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்கள்...சிறியவன் நான் ஏற்றுக்கொள்கிறேன். குறிப்பிட்ட படத்தின் பாடல் தேவையெனில் தயங்காமல் கேளுங்கள், என் தொகுப்பில் இருப்பின் கண்டிப்பாக தரவேற்றுகிறேன்.

    வலைகள் பல அலைந்தும்...இசையால் இணைவோம்.

    நட்பின் நண்பன்,
    நூஹு (எ) ஜாக்

    ReplyDelete